Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹாலிவுட்டில் பறந்த 2.O பலூன்

29 ஜூன், 2017 - 12:36 IST
எழுத்தின் அளவு:

ரஜினி, எமி ஜாக்சன், அக்ஷய்குமார் நடிக்கும் 2.ஓ படத்தை ஷங்கர் இயக்குகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

ரஜினியின் முந்தைய படமான கபாலி படத்தை விமானத்தில் விளம்பரம் செய்தனர். இப்போது 2.ஓ படம் பிரமாண்ட பட்ஜெட்டில் சுமார் 350 கோடியில் தயாராகும் படம் என்பதால் படத்தை உலகம் முழுக்க அதிகளவில் ரிலீஸ் செய்ய லைக்கா திட்டமிட்டிருக்கிறது.

அதன்படி, திரையிடப்படும் நாடுகளில் 100 அடி உயர பலூன்களை பறக்கவிட்டு விளம்பரம் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். இதற்காக 100 அடி உயர வெப்பக் காற்று பலூனுக்கு 8 மாதங்கள் முன்பாக ஆர்டர் செய்யப்பட்டு இருந்தது. அதன்படி 2.O உலக புரொமோஷன் ஹாலிவுட்டில் இருந்து ஆரம்பமானது. ரஜினி, அக்ஷ்ய் குமார் மோதும் 2.O படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இந்த பலூன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பறந்த 2.O பலூன் அதனைத்தொடர்ந்து, லண்டன், துபாய், சான்பிரான்சிஸ்கோ, தெற்காசிய நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மேல் பறக்கவுள்ளது.

இந்தியாவிலும் பல்வேறு நகரங்களுக்கு இந்த வெப்பக்காற்று பலூனைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

Advertisement
நவராத்திரி விடுமுறையில் 3 படங்கள், கடும் போட்டி உறுதிநவராத்திரி விடுமுறையில் 3 படங்கள், ... பக்தி பாடல்கள் புகழ் சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார் : உடல் தானம் பக்தி பாடல்கள் புகழ் சூலமங்கலம் ...


வாசகர் கருத்து (4)

tamilselvan - chennai,இந்தியா
29 ஜூன், 2017 - 15:34 Report Abuse
tamilselvan திரு சங்கர் இந்த படம் உங்கள் கடைசி படம் எதிக் இந்த பலூன் செலவு செயது படத்தி ஓடு விடலாம் பார்கிறக்கள்
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
29 ஜூன், 2017 - 15:04 Report Abuse
A.George Alphonse To attract the Visil Aduchann kunjugal more by such gimmicks, magics and dramas and further to make the remaining public also fools by such Baloons.
Rate this:
Dol Tappi Maa - NRI,இந்தியா
29 ஜூன், 2017 - 14:39 Report Abuse
Dol Tappi Maa இந்த செலவு செய்யறது நம்ம பாக்கெட்டில் இருந்து பணம் சுருட்ட தான்.
Rate this:
Hm Join - Chennai,இந்தியா
29 ஜூன், 2017 - 13:38 Report Abuse
Hm Join காசு கொழுப்பு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in