தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சினிமா நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனம், விஸ் கிராப்ட். இந்நிறுவனம், படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சோனாக்ஷி சின்ஹா, ஆதித்ய ராய் கபூர், தில்ஜித் தோசன்ஜி ஆகியோரை தொடர்பு கொண்டு விஸ் கிராப்ட் நிறுவனம் பேசி உள்ளது.
இத்தகவலை விஸ்கிராப்ட் நிறுவனத்தின் இயக்குனர் சபாஷ் ஜோசப் உறதி செய்துள்ளார். அவர் கூறுகையில், பெயரிடப்படாத இப்படம் ரொமான்ஸ், காமெடி, நடிப்பு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். இந்த ஆண்டு இப்படத்தின் வேலைகள் துவக்கப்பட உள்ளது. படத்தின் பெயர், டைரக்டர், பிற நடிகர்கள் ஆகியவற்றை தேர்வ செய்யும் பணி நடந்து வருகிறது என்றார்.
பெயரிடப்படாத இப்படத்தை விக்கிராப்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து வாசு பாக்னானியும் படத்தை தயாரிக்க உள்ளார்.