Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நெஞ்சம் மறப்பதில்லை ஜூன் 30ந்தேதி ரிலீஸ் ஆகுமா?

27 ஜூன், 2017 - 11:46 IST
எழுத்தின் அளவு:
Will-Nenjam-Marappathillai-release-on-june-30

இரண்டாம் உலகம் படத்தின் அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு சில வருடங்கள் கழித்து செல்வராகவன் இயக்கியுள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்.ஜே. சூர்யா, ரெஜினா, அட்டகத்தி நந்திதா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் பல மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாராகி விட்ட நிலையில், ஆனபோதும் படத்தை வெளியிடுவதில் தாமதம் செய்து வந்தார் படத்தை தயாரித்துள்ள இயக்குனர் கெளதம்மேனன்.

இந்நிலையில், ஜூன் 30-ந்தேதி ரிலீஸ் செய்வதாக தற்போது விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், இந்த தேதியில் நெஞ்சம் மறப்பதில்லை படம் ரிலீஸ் ஆகாது என்றொரு செய்தி தற்போது வெளியாகியிருக்கிறது. காரணம், தயாரிப்பு நிறுவனம் சிலருக்கு சம்பள பாக்கி கொடுக்க வேண்டியதிருக்கிறதாம். அதனால் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், ஒருவேளை, பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்து விட்டால், ஜூன் 30-ந்தேதியில் திட்டமிட்டபடி நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ் ஆகி விடும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in