பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ராஜேஷ் கண்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் "இத்திபா". இப்படம் மீண்டும் இப்போது ரீ-மேக்காகி வருகிறது. சித்தார்த் மல்கோத்ரா, சோனாக்ஷி சின்ஹா, அக்ஷ்ய் கண்ணா முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அபய் சோப்ரா இயக்க, ரெட் சில்லிஸ் என்டர்டெயின்ட்மென்ட் சார்பில் ஷாரூக்கான் தயாரிக்கிறார். இத்திபா படத்தை ஷாரூக்கான் தயாரிப்பதோடு, ஒரு பாட்டுக்கு ஆடவும் உள்ளாராம். இதுகுறித்து அவரிடம் பேசி வருகின்றனர். ஆனால் இன்னும் அவர் உறுதி சொல்லவில்லை, நிச்சயம் ஷாரூக்கான் ஆடுவார் என படக்குழுவினர் கூறுகின்றனர். இத்திபா படம் இந்தாண்டு இறுதியில் ரிலீஸாக உள்ளது.