'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜாக்கா ஜாசோஸ் படத்தில் சூப்பர் ஸ்டார் ஒருவர் கவுரவ வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. தற்போது அந்த நடிகர் கோவிந்தா தான் என்ற ரகசியம் வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் பழங்குடியின தலைவர் வேடத்தில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறாராம் கோவிந்தா. பரட்டை தலையுடன், மலைவாழ் மக்களின் உடை அணிந்த பழங்குடியின தலைவர் தோற்றத்தில் கோவிந்தா இருக்கும் போட்டோ ஒன்று சமீபத்தில் வெளியானது.
அனுராக் பாசு இயக்கும் இப்படத்தை சித்தார்த் ராய் கபூர் தயாரிக்கிறார். இவருடன் இணைந்து அனுராக் பாசு, ரன்பீர் கபூர் ஆகியோரும் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஜாக்கா ஜாசோஸ் படத்தில் ரன்பீர் கபூர், கத்ரினா கைப் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை மாதம் 14 ம் தேதி ரிலீசாக உள்ளது.