'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
டைரக்டர் குஷான் நண்டி இயக்கி உள்ள படம் பாபுமோசாய் பந்தூக்பாஸ். இப்படத்தை கிரண் ஷ்யாம் சாப்ரான் மற்றும் அஸ்மித் குந்தர் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்தகவலை படத்தின் தயாரிப்பாளர் ஷியாம் சரோப் உறுதி செய்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் இப்படம் இறுதியாக ரிலீஸ் செய்யப்படும். இப்படம் ரசிகர்களிடம் நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.