Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கேர்ள் பிரண்டு கேட்கும் ஆர்யா

25 ஜூன், 2017 - 10:28 IST
எழுத்தின் அளவு:
Arya-tweets-that-he-needs-immediate-girl-friend

கோலிவுட்டில் ஆர்யாவை கலாய்ப்பு நடிகர் என்பார்கள். காரணம் படப்பிடிப்பு தளங்களில் யாராவது தன்னிடம் சிக்கிக்கொண்டால் அவர்களை கலாய்த்தே ஒரு வழி பண்ணி விடுவார். முக்கியமாக நடிகைகள் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களை தெறித்து ஓட வைத்து விடுவார். அதோடு, தனது டுவிட்டரில் அவ்வப்போது ஏதேனும் தகவல்களை வெளியிட்டு சர்ச்சையிலும் சிக்கிக்கொள்வார்.

அப்படித்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் பூதாகரமாக வெடித்திருந்த சமயம், தனது டுவிட்டரில் ஒரு கிண்டலான பதிவு வெளியிட்டு தமிழ்நாட்டு இளைஞர்களின் கோபத்துக்கு ஆளானார். அதையடுத்து டுவிட்டர் பக்கமே வராத ஆர்யா, சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அதோடு, தற்போது தான் ஒரு முக்கிய வேலையில் இருப்பதாகவும், தனக்கொரு கேர்ள் பிரண்டு உடனே தேவை என்றும் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் ஜாலியாகவும், கிண்டலாகவும் ஆர்யாவுக்கு கமெண்ட் கொடுத்து வருகிறார்கள்.


Advertisement
என்னை தூங்கவிடாமல் செய்த முதல் இயக்குனர் மணிரத்னம் - சொல்கிறார் பாரதிராஜாஎன்னை தூங்கவிடாமல் செய்த முதல் ... தயவு செய்து என்னை கலாய்த்து விடாதீர்கள்! -மீடியாக்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட ஆனந்தராஜ் தயவு செய்து என்னை கலாய்த்து ...


வாசகர் கருத்து (1)

25 ஜூன், 2017 - 22:57 Report Abuse
PrasannaKrishnan Porukki.
Rate this:
25 ஜூன், 2017 - 22:57 Report Abuse
PrasannaKrishnan Porukki.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in