Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

பாலிவுட் செல்லும் ராகுல் பீரித் சிங்

23 ஜூன், 2017 - 13:19 IST
எழுத்தின் அளவு:
Rakul-Preet-Singh-to-star-opposite-Siddharth-Malhotra-in-Film-Aiyaary

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் ராகுல் பீரித் சிங். தமிழை விட தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அடுத்தப்படியாக பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க உள்ளார். இயக்குநர் நீரஜ் பாண்டே இயக்கும் "அய்யாரி" என்ற படத்தில் ராகுல் பீரித் சிங் நடிக்கிறார். சித்தார்த் மல்கோத்ரா மற்றும் மனோஜ் பாஜ்பாய் முக்கிய ரோலில் நடிக்க, சித்தார்த் ஜோடியாக ராகுல் பீரித் சிங் நடிக்க இருக்கிறார். படத்தில் ராகுல், ஐடி., பெண்ணாகவும், அவரை காதலிக்கும் ராணுவ அதிகாரியாக சித்தார்த்தும் நடிக்க உள்ளார்

பாலிவுட்டில் நடிப்பது பற்றி ராகுல் பீரித் சிங் கூறியிருப்பதாவது... "பாலிவுட்டில் நடிப்பது உண்மை தான். ஆனால் இதை நானும் கூற முடியாது. தயாரிப்பாளர் முறைப்படி அறிவிப்பார்" என்கிறார்.

திரில்லர் படமாக உருவாக உள்ள "அய்யாரி" படம் 2018-ம் ஆண்டு ஜன., 25-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Advertisement
அக்ஷ்ய் குமாருடன் ரொமான்ஸ் செய்யும் நாகினி மவுனி ராய்அக்ஷ்ய் குமாருடன் ரொமான்ஸ் செய்யும் ... ஹிந்தி சினிமாவில் நிலைப்பது எளிதல்ல : அனில் கபூர் ஹிந்தி சினிமாவில் நிலைப்பது எளிதல்ல ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Chekka Chivantha Vaanam
    Tamil New Film 96
    • 96
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : த்ரிஷா
    • இயக்குனர் :பிரேம்குமார்
    Tamil New Film MGR
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in