அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சல்மான் கான் நடித்துள்ள "டியூப்லைட்" படம் உலகம் முழுக்க 5550 தியேட்டர்களில் ரிலீஸாகிறது. சல்மான் கான் - கபீர் கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம் டியூப்லைட். சல்மான் உடன் அவரது சகோதரர் சோகைல் கான், சீன நடிகை ஜூகு, அனுபம் கெர் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். இப்படம் இன்று உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் ரிலீஸாகி உள்ளது. இந்தியாவில் 4350 தியேட்டர்களிலும், வெளிநாடுகளில் 1200 தியேட்டர்களிலும் ரிலீஸாகியுள்ளது. இதற்கு முன்னர் வெளிநாடுகளில் சல்மானின் பஜ்ரங்கி பைஜான் படம் 800 தியேட்டர்களிலும், சுல்தான் படம் 1000 தியேட்டர்களிலும் ரிலீஸானதே சாதனையாக இருந்தது. தற்போது அதை டியூப்லைட் படம் முறியடித்திருக்கிறது.