வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஜெய்யும், அஞ்சலியும் காதலிப்பதாக, ஆரம்பத்திலிருந்தே, அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், இருவருமே இதுகுறித்து பிடிகொடுக்காமல் தான் பேசி வருகின்றனர். சமீபகாலமாக, இவர்கள் டிசம்பரில் திருமணம் செய்து கொள்ள போவதாக, தெலுங்கு திரையுலகில் வதந்தி உலா வருகிறது. ஆனால், இருவருமே இது குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர். 'டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில், இருவருமே, அதிக ஈடுபாட்டுடன் அன்பை பகிர்ந்து கொள்வதை பார்த்தால், திருமணச் செய்தி உண்மையாகத் தான் இருக்கும் போலிருக்கிறது என்கின்றன கோலிவுட் வட்டாரங்கள்.