Advertisement

சிறப்புச்செய்திகள்

விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மீண்டும் பிஸியான ஸ்ரேயா!

21 ஜூன், 2017 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Shriya-again-busy

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் ஸ்ரேயா. அதையடுத்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ்மகன், சிவாஜி என பல படங்களில் நடித்து பிரபலமானார். ஒருகட்டத்தில் படவாய்ப்புகள் குறையவே தெலுங்கு, ஹிந்தி பக்கம் போனார். இருப்பினும் தற்போது மீண்டும் புதிய படங்களை கைப்பற்றி பிசியாகி விட்டார்.


தமிழை றுத்தவரை சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துள்ள ஸ்ரேயா, துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசுரன் படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். தெலுங்கில், பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் பைசா வசூல் படத்திலும் முதன்மை நாயகியாக நடிக்கிறார். இந்த படங்களுக்காக தனது உடல் எடையை குறைத்து மீண்டும் ஸ்லிம்மாக காட்சி அளிக்கும் ஸ்ரேயா, நக்சத்ரம் என்ற மற்றொரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in