ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பர்கான் அக்தர் இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்கள் டான் மற்றும் டான் 2. இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டாக அமைந்த நிலையில் இப்போது டான் 3 படத்தை உருவாக்க தயாரிப்பாளர் ரித்தேஷ் சித்வானி எண்ணியிருக்கிறார். இதுப்பற்றி சமீபத்தில் ரித்தேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது... "டான் 3 படத்தை உருவாக்க எண்ணியுள்ளோம், தற்போது அதற்கான கதை உருவாக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், டான் 3 பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.
டானின் முந்தைய பாகங்களை போன்று ஷாரூக்கானே ஹீரோவாக நடிப்பார் எனவும், பர்கான் அக்தரே படத்தை இயக்குவார் என்றும் தெரிகிறது.