Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

முபாராக்கான் மற்றுமொரு போஸ்டர் வெளியீடு

20 ஜூன், 2017 - 13:55 IST
எழுத்தின் அளவு:
Another-Poster-of-Film-Mubarakan-has-released

அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் முபாராக்கான். அர்ஜூன் உடன் அனில் கபூர், இலியானா மற்றும் அதியா ஷெட்டி ஆகியோர் முக்கிய ரோலில் நடித்திருக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் ஏற்கனவே அர்ஜூன் கபூர் சம்பந்தப்பட்ட போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்போது அனில் கபூரின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், அனில் கபூர், கர்தார் சிங் வேடத்தில் தோன்றுகிறார். முபாராக்கான் படம் வருகிற ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


Advertisement
ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க விரும்பும் சஞ்சய் தத்ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க விரும்பும் ... ரன்பீர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஷாரூக்கான் ரன்பீர் படத்தில் சிறப்பு ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in