Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவேகம் சர்வைவா பாடல் இன்று மாலை வெளியீடு!

19 ஜூன், 2017 - 11:35 IST
எழுத்தின் அளவு:
Vivegam-Surviva-song-to-be-release-today

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஆடியோ ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அஜித்தின் வேதாளம் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து அனிருத், இந்த படத்தின் பாடல்களின் மெகா ஹிட் பண்ணி விட வேண்டும் என்று அதிக காலஅவகாசம் எடுத்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.


இந்நிலையில், விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படத்தில் இடம்பெறும் சர்வைவா என்ற பாடல் டீசர் சிலதினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று ஜூன் 19-ந்தேதி மாலை 6 மணிக்கு சர்வைவா முழு பாடலும் ஒன்று வெளியாகயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் அநேகமாக விவேகம் படத்தின் தீம் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


Advertisement
ஸ்ரேயாவை புலம்பவிட்ட பிரகாஷ்ராஜ்!ஸ்ரேயாவை புலம்பவிட்ட பிரகாஷ்ராஜ்! மெமரிலாஸ் வேடத்தில் வணங்காமுடி அரவிந்த்சாமி மெமரிலாஸ் வேடத்தில் வணங்காமுடி ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Puyala Kilambi Varom
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Anbanavan Asaradhavan Adangadhavan
    Tamil New Film Server Sundaram
    • சர்வர் சுந்தரம்
    • நடிகர் : சந்தானம்
    • நடிகை : வைபவி சாண்டில்யா
    • இயக்குனர் :ஆனந்த் பால்கி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in