ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தில் இசையமைப்பாளரானவர் ஏ.ஆர். ரகுமான். இந்திய படங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்து வரும் அவர், தற்போது இயக்குனராகவும் உருவெடுத்துள்ளார். மேலும், மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தோடு ஏ.ஆர்.ரகுமான் சினிமாவில் இசையமைப்பாளராகி 25 வருடங்களாகி விட்டது.
அதை கொண்டாடும் வகையில், வருகிற ஜூலை 8-ந்தேதி லண்டனில் மாபெரும் இசை நிகழ்ச்சி நடத்துகிறார் ஏ.ஆர்.ரகுமான். இந்த இசை நிகழ்ச்சியில் ரோஜா படம் தொடங்கி காற்று வெளியிடை படம் வரையில் அவர் இசையமைத்த அனைத்து படங்களின் சூப்பர் ஹிட் பாடல்களும் இடம்பெறுகிறதாம். இதைத் தொடர்ந்து, எனது ஒவ்வொரு இசைப்பயணமும் மறக்க முடியாததாக அமைகிறது. ரசிகர்களின் ஆதரவு எனக்கு ஊக்கம் தருகிறது என்று கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான்.