Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

காவ்யா மாதவனுடன் பிரச்சனையா..? ; நமீதா விளக்கம்..!

18 ஜூன், 2017 - 17:42 IST
எழுத்தின் அளவு:
Namitha-reply-if-there-is-any-problem-with-Kavitha-MAdhavan

மலையாள நடிகர் திலீப் இந்த சம்மரில் தனது மனைவி காவ்யா மாதவன் மற்றும் மகள் மீனாட்சியையும் அழைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று ஒரு மாதம் திலீப் ஷோ-2017 என்கிற நிகழ்ச்சியை நடத்திவிட்டு வந்தார். இந்த நிகழ்ச்சியை திலீப்பின் நண்பரும் பிரபல மலையாள இயக்குனரான நாதிர்ஷா தான் இயக்கினார். இந்த ஷோவில் முக்கியமான நபராக கலந்துகொள்வதாக வாக்களித்திருந்தார் நடிகை மம்தா மோகன்தாஸ்.. ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக திலீப்பின் மனைவியான நடிகை காவ்யா மாதவன் பங்கு பெற்றார்.


இதுதவிர மலையாள நடிகை நமீதா பிரமோத்தும் இந்த ஷோவில் கலந்துகொண்டார்... ஆனால் அந்த நிகழ்ச்சிக்காக அங்கே தங்கியிருந்த நாட்களில் காவ்யா மாதவனுக்கு நமீதா பிரமோத்துக்கும் சின்னச்சின்ன உரசல்கள் ஏற்பட்டது என்றும் அதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றும் செய்திகள் பரவின..


ஆனால் இந்த செய்திகள் குறித்து மீடியாவில் விளக்கம் அளித்த நமீதா பிரமோத், காவ்யா மாதவனுக்கு தனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சோஷியல் மீடியாவில் சிலர்தான் இப்படி தேவையில்லாமல் கிளப்பி விடுகிறார்கள் என்றும் கூறியுள்ளார்..


மேலும் இப்படி வந்த செய்திகளை அப்படியே காவ்யா மாதவனுக்கு பார்வேர்டு பண்ணி வைத்தாராம் நமீதா.. அதைப்படித்துவிட்டு சிரித்த காவ்யா மாதவன், இதுபோன்ற செய்திகள் ஏதாவது கிளம்பத்தான் செய்யும் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி உன் நேரத்தை வீணடிக்காதே” என சிரித்தாராம். இந்த நமீதா பிரமோத் தான் பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சிறந்த நடிகை நயன்தாரா : 64வது பிலிம்பேர் விருது (மலையாளம்) முழு விபரம்சிறந்த நடிகை நயன்தாரா : 64வது ... வருண்தேஜ் படத்தை தொடங்கி வைத்த பாகுபலி இசையமைப்பாளர் கீரவாணி! வருண்தேஜ் படத்தை தொடங்கி வைத்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Venkatesh - Sivakasi,மத்திய ஆப்ரிக்க குடியரசு
19 ஜூன், 2017 - 01:39 Report Abuse
Venkatesh பிரச்சனை ஒன்னும் இல்லல்ல ! அப்புறம் ஏன் இந்த கேவலமான புத்தி்? இதுல அது (நம்ம) நமீதா வேற கிடையாது!
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    Tamil New Film Ispet rajavum idhaya raniyum
    Tamil New Film Viswasam
    • விஸ்வாசம்
    • நடிகர் : அஜித் குமார்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :சிவா
    Tamil New Film Neeya 2
    • நீயா 2
    • நடிகர் : ஜெய்
    • நடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா
    • இயக்குனர் :எல்.சுரேஷ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in