Advertisement

சிறப்புச்செய்திகள்

விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சினிமாவில் சிபாரிசு : ரன்பீர் கருத்து என்ன.?

17 ஜூன், 2017 - 15:02 IST
எழுத்தின் அளவு:
What-Ranbir-Kapoor-said-about-Nepotism-?

நடிகர் ரன்பீர், கத்ரீனா கைப் உடன் இணைந்து ஜகா ஜசூஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீஸ்கான வேலைகள் ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் படத்தின் புரொமோஷன் வேலைகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரன்பீரிடம், சினிமாவில் சிபாரிசு பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது...


"எல்லா துறைகளிலும் சிபாரிசு இருக்கத்தான் செய்கிறது, சினிமாவில் அது கொஞ்சம் அதிகமாக இருக்கிறது. எங்கள் குடும்பத்தையே எடுத்து கொள்ளுங்கள். எனது கொள்ளு தாத்தா, தனது மகன்களுக்கு சினிமாவில் வாய்ப்பு பெற்று தர உதவினார். அது அப்படியே எனக்கும் தொடர்ந்தது. நாளை எனது பிள்ளைகளுக்கும் முதன்முதலில் வாய்ப்பு பெற நான் கடுமையாக உழைக்க வேண்டும். என்னதான் சிபாரிசு செய்தாலும் திறமை என்ற ஒன்று வேண்டும். அப்போது தான் சிபாரிசுக்கான பலன் கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.


ஜகா ஜசூஸ் படத்தை அனுராக் பாசு இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாக உள்ளது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in