'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
பிரபல இயக்குநர் கபீர்கான், நடிகர் சைப் அலிகானை கொண்டு இணையதள தொடர் ஒன்றை இயக்க உள்ளார். இந்த தொடருக்கு "தி பர்கட்டன் ஆர்மி" என்று பெயர் வைத்திருக்கிறார்கள். சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தை மையமாக வைத்து இந்த தொடர் எடுக்கப்பட இருக்கிறது. சுமார் 9 முதல் 10 எபிசோடுகளை கொண்ட இந்த தொடரில் சுபாஷ் சந்திர போஸின் ராணுவத்தில் முக்கிய பொறுப்பில் இருப்பது போன்று சைப் அலிகான் நடிக்க உள்ளார். மேலும் பெண்கள் இந்த ராணுவத்தில் இணைந்த கதையையும் சொல்ல போகிறார் கபீர்கான். விரைவில் இந்த தொடர் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
தற்போது கபீர்கான், சல்மான் வைத்து டியூப்லைட் என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது.