'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
அர்ஜூன் கபூர் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கும் படம் முபாராகன். அர்ஜூன் உடன் இலியானா, அதியா ஷெட்டி ஆகியோரும் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். அனீஸ் பாஸ்மி இயக்க, சோனி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். ஆக்ஷ்ன் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தின் டிரைலர் வருகிற ஜூன் 20-ம் தேதி ரிலீஸாக உள்ளது. இதை படக்குழுவே உறுதி செய்திருக்கிறது.