Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நீண்ட இடைவேளைக்குப்பிறகு தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஹேமமாலினி!

16 ஜூன், 2017 - 14:55 IST
எழுத்தின் அளவு:
Hema-malini-returns-to-Tamil-after-very-long-year

1961ல் இது சத்யம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஹேமமாலினி. அதன்பிறகு பாண்டவ வனவாசம் என்ற தெலுங்கு படத்தில் நடித்த அவர், பின்னர் ரிஷிகபூருடன் சப்னேகா செளதாகர் என்ற இந்தி படத்தில் நடித்தார். அந்த படம் சூப்பர் ஹிட்டாகவே இந்தியில் பிரபல நடிகையாகி விட்டார் ஹேமமாலினி. தமிழ் நடிகையாக இருந்தும் அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் முழுநேர பாலிவுட் நடிகையாகி விட்டார்.


மேலும், 2003-க்குப்பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல்வாதியான ஹேமமாலினி, சமூக சேவையிலும் ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில், கடைசியாக கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் நடித்தார் ஹேமமாலினி. இந்த நிலையில், பல வருடங்களுக்குப்பிறகு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த அவரது 100வது படமான கவுதமி புத்ர சத்தகர்ணி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார் ஹேமமாலினி. அந்த படம் தற்போது அதே பெயரில் தமிழில் டப்பாகிறது. ஆக, நீண்ட இடைவேளைக்குப்பிறகு தெலுங்கு டப்பிங் படம் மூலம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறார் ஹேமமாலினி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in