இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கவர்ச்சி வேடங்கள், மரத்தை சுற்றி டூயட் பாடும் கேரக்டர்களில் நடித்து போரடித்து விட்டதால், விஜயசாந்தி போல், அதிரடியான ஆக் ஷன் வேடத்தில் நடிக்க முடிவு செய்து உள்ளார்,
த்ரிஷா. தற்போது, கர்ஜனை என்ற ஆக் ஷன் படத்தில், மிக கடினமான சண்டை காட்சிகளில் நடித்து அசத்தி உள்ளாராம் அவர். சண்டை காட்சிகளின் படப்பிடிப்பின் போது, சில காட்சிகளுக்கு டூப் போடும்படி, படக்குழுவினர் கூற, 'இல்லை; நானே நடிக்கிறேன்' என, பிடிவாதமாகக் கூறி, அந்த காட்சிகளில் நடித்தாராம், த்ரிஷா. 'சமூக நலன் சார்ந்த படம் இது. இதனால், படத்தின் கதையை கேட்ட உடனே நடிக்க சம்மதித்தார் த்ரிஷா. இந்த படத்தில், வித்தியாசமான த்ரிஷாவை, ரசிகர்கள் பார்க்கலாம்' என்கிறது படக்குழு.