ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விக்ரம் நடித்த, சாமி படத்தின் இரண்டாம் பாகம், விரைவில் தயாராக உள்ளது. இதில், இருவேடங்களில் நடிக்கிறார், விக்ரம். முதல் பாகத்தில் நடித்த, விக்ரம், த்ரிஷா இருவரும், பெற்றோராக நடிக்க, அவர்களின் மகனாக, நடிக்கும் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ். இப்படத்தில், அவர், பெண் போலீசாக நடிக்க இருப்பதால், ஜிம்னாஸ்டிக் சென்று, பாடி லாங்குவேஜை மாற்றப் போவதாக கூறுகிறார். ஆட்டத்துக்கு தகுந்த மேளம்; மேளத்துக்கு தகுந்த ஆட்டம்!
— எலீசா