பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தயாரிப்பாளராக இருந்து இப்போது நடிகராகியிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். தாரைதப்பட்டை படத்தின் மூலம் வில்லன் ஆனவர் அதன் பிறகு மருது, படத்திலும் வில்லனாக நடித்தார். இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் இப்படை வெல்லும், விக்ரம் நடிக்கும் ஸ்கெட்ச் படங்களில் வில்லனாக நடிக்கிறார். இதுதவிர ஹர ஹர மகாதேவகி, தனிமுகம், பில்லாபாண்டி, காக்க, வேட்டை நாய் ஆகிய படங்களில் ஹீரோவாக நடிக்கிறார். இதில் பில்லா பாண்டி மட்டும் அவரது தயாரிப்பு.
இந்நிலையில், இப்போது தென்னாட்டான் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை புதுமுக இயக்குனர் எம்.விஜய் பாண்டி இயக்குகிறார். திவிஷா ரேஷ்மா கிரியேஷன் சார்பில் சரவணன் தயாரிக்கிறார். ஹீரோயின் உள்ளிட்ட மற்ற நடிகர், நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.