பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் நடிக்கும் விவேகம் படத்தின் சிங்கிள் சாங்க் டீசர் 15ம் தேதி நள்ளிரவு 12.01 மணியளவில் வெளியிடப்பட்டது. 25 வினாடிகள் ஓடும் இந்த சிங்கிள் சாங்க் டீசர், வெளியிடப்பட்ட 15 நிமிடத்திற்குள்ளேயே ஒரு லட்சம் பார்வையாளர்களை தாண்டியது.
சிறுத்தை சிவா இயக்கத்தில், அஜித் நடிக்கும் 57வது படமான விவேகம், ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.