'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பிரபல இயக்குநர் விக்ரம் பட் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றுமொரு த்ரில்லர் படம் "1921". டிவி நடிகர் கரண் குந்த்ரா ஹீரோவாக நடிக்க அவருடன் ஜரீன் கான் முக்கிய ரோலில் நடிக்கிறார். காதல் கலந்த ஒரு த்ரில்லர் படமாக இப்படம் உருவாக உள்ளது. முழுக்க முழுக்க இங்கிலாந்தில் படமாகும் இந்த 1921 படம், கடந்த மே 18-ம் தேதி முதல் இதன் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.