பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
சிவாய் படத்தை தொடர்ந்து அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வரும் படம் "பாத்சாகோ". மிலன் லூதிரா இயக்கும் இப்படத்தில் அஜய் உடன் இலியானா, இஷா குப்தா, இம்ரான் ஹாஸ்மி ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். பாத்சாகோ படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இந்த போஸ்டரில் அஜய், கருப்பு நிற லெதர் ஜாக்கெட் அணிந்து, முகத்தை துணியால் மூடியிருக்கிறார். இரண்டு கையிலும் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்திருக்கிறார். தற்போது இந்த போஸ்டரை அஜய்யின் ரசிகர்கள் டிரெண்ட்டாக்கி உள்ளனர். பாத்சாகோ படம் வருகிற செப்., 1-ம் தேதி ரிலீஸாக உள்ளது.