ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பிரபல இயக்குநர் அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் ஜான் ஆபிரஹாமும், பரிணிதி சோப்ராவும் நடிப்பதாக சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியான நிலையில் அதை மறுத்திருக்கிறார் நடிகை பரிணிதி சோப்ரா. இதுகுறித்து பரிணிதி சார்பில் அவரது செய்திதொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... "அனீ்ஸ் பாஸ்மியின் படத்தில் ஜானும், பரிணிதியும் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் துளியும் உண்மையில்லை" என்று கூறியிருக்கிறார்.
பரிணிதி சோப்ரா, தற்போது "கோல்மால் அகைன்" படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற தீபாவளி தினத்தில் ரிலீஸாக உள்ளது.