'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தங்கல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அமீர்கான், "தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான்" என்ற படத்தில் முதன்முறையாக அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடிக்கிறார். தூம்-3 படத்தை இயக்கிய விஜய் கிருஷ்ணா இயக்குகிறார். இதையடுத்து அமீர், விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா ரோலில் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் இப்போது அது உறுதியாகியிருக்கிறது.
விண்வெளி வீரர் ராகேஷ் சர்மாவின் வாழ்க்கையை மையமாக வைத்து மகேஷ் என்பவர் படம் இயக்குக்கிறார். இதில் அமீர்கான், ராகேஷ் சர்மா நடிப்பது உறுதியாகியுள்ளது. அதோடு, தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் படத்தை முடித்த கையோடு இப்படத்தில் நடிக்க இருக்கிறார் அமீர். இப்படத்தை அமீர்கான் நடிப்பதோடு சித்தார் ராய் கபூர் மற்றும் ரோனி ஸ்ருவெல்லாவுடன் இணைந்து தயாரிக்கவும் உள்ளார்.