டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அஸ்வினி ஐயர் திவாரி இயக்க, ஜங்கிலி பிக்சர்ஸ் மற்றும் பி.ஆர்.ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகி உள்ள படம் பேரரிலி கி பர்ஃபி. இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா, கிர்த்தி சனூன், ராஜ்குமார் ராவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஜூலை 21 ல் ரிலீஸ் செய்யப்படும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 18 அன்று ரிலீஸ் செய்யப்படும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.