தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
1980களில் புகழின் உச்சியில் இருந்த மாஜி ஹீரோ ஹீரோயின்கள் ஆண்டு தோறும் ஏதாவது ஒரு இடத்தில் கூடி (ரீயூனியன்) பார்ட்டி வைத்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். கமல்ஹாசன் வீடு, மோகன்லால் வீடு, ரம்யா கிருஷ்ணன் வீடு, குஷ்பு வீடு, சுஹாசினி வீடு ஆகியவற்றில் இந்த ரீயூனியன் நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இதில் கமல், ரஜினி, சிரஞ்சீவி, மம்முட்டி, மோகன்லால். அம்பிகா, ராதா, சுஹாசினி, குஷ்பு, லிஸி என அனைத்து ஹீரோ, ஹீரோயின்களும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆண்டு கொஞ்சம் வித்தியாசமாக ரீயூனியனை சீனாவில் கொண்டாடுகிறார்கள். எல்லோரும் அதிகம் சென்றிராத ஒரு வெளிநாட்டுக்கு சென்று ரீயூனியனை கொண்டாடி அந்த நாட்டையும் சுற்றிப் பார்த்து வரவேண்டும் என்ற கடந்த ஆண்டே முடிவு செய்தார்கள். அதன் படி இந்த ஆண்டு சீனாவில் கூடியுள்ளனர். சிரஞ்சீவி, கே.பாக்யராஜ், பூர்ணிமா, லிஸி, சுஹாசினி உள்பட பலர் சீனா சென்றுள்ளனர்.