Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தங்கல் பட நடிகை

11 ஜூன், 2017 - 13:34 IST
எழுத்தின் அளவு:
Actress-Zaira-wasim-escapes-from-accident

அமீர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியான படம் தங்கல். இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை புரிந்த அப்படம் தற்போது அயல்நாடுகளிலும் வெளியாகி வசூலித்துக் கொண்டிருக்கிறது. நிதிஷ் திவாரி இயக்கியுள்ள இந்த படத்தில் அமீர்கானுடன் ஷாக்சி தன்வார், பாத்திமா சனா, சான்யா மல் ஹோத்ரா, சாய்ரா வசிம் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

மேலும், இந்த படத்தின் வெற்றி காரணமாக இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள சாய்ரா வசிம் தற்போது பல படங்களில் கமிட்டாகியிருக்குகிறார். அதோடு உலக அளவில் பிரபலமான நடிகையாகி விட்டார். இந்நிலையில், இவர் நேற்று காஷ்மீர் மாநிலத்தின் லாக் ஏரியாவிலுள்ள ஒரு சாலையில் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக கார் விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் சாய்ரா வசிம் உள்பட அவரது தோழிகளும் எந்தவித காயமும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in