Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள நடிகருக்கு ஹரீஷ் உத்தம(ன்) வில்லன் ஆனார்..!

10 ஜூன், 2017 - 16:28 IST
எழுத்தின் அளவு:
Harish-Uthaman-acting-villain-in-malayalam-film

பிரபல மலையாள இயக்குனர் ஆசிக் அபு. தற்போது இவர் 'மாயநதி' என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் தற்போது கவனிக்கத்தக்க இளம் நாயகனாக உருவாகியுள்ள டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடிக்கிறார். ஐஸ்வர்யா லட்சுமி என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தின் வில்லனாக தற்போது இணைந்துள்ளார் தமிழ் வில்லன் நடிகரான ஹரீஷ் உத்தமன். பாண்டியநாடு, தனி ஒருவன், தொடரி, பைரவா என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்தவர் தான் ஹரீஷ் உத்தமன்..


அதனாலேயே இவருக்கு தனது 'மாயநதி' படத்தில் முக்கிய வேடம் கொடுத்துள்ளார் இயக்குனர் ஆஷிக் அபு. இந்தப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மதுரை ஏரியாவில் படமாக்கப்படுகின்றன. இந்தப்படத்தில் தமிழ் பேசும் சிபிசிஐடி ஆபீசராக நடிக்கிறார் ஹரீஷ் உத்தமன். இதற்குமுன் ஏற்கனவே பிருத்விராஜ் நடித்த 'மும்பை போலீஸ்' என்கிற மலையாள படத்திலும் ஹரீஷ் உத்தமன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in