டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தீபாவளி ரிலீஸை நோக்கி சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது விஜய் 61 படக்குழு. மூன்று கெட்அப்களில் விஜய் நடித்து வரும் இந்தப்படத்தில் ஒவ்வொரு விஜய் கேரக்டருக்கும் ஒரு காமெடியன் என்ற வகையில் மூன்று காமெடியன்கள் நடித்து வருகின்றனர்.
மூன்று காமெடியன்களில் ஒருவராக வடிவேலு நடித்து வருகிறார். காவலன் படத்திற்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் வடிவேலு நடிக்கும் படம் இது. வடிவேலு தவிர, துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த சத்யனும், வேலாயுதம் படத்தில் நடித்த யோகிபாபுவும் நடிக்கின்றனர்.
விஜய், சமந்தா ஆகியோர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் யோகிபாபு நடிப்பதாக கூறப்படுகிறது. சமந்தாவோடு காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனனும் இப்படத்தின் நாயகிகளாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.