ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
டைகர் ஷெரப் நடிப்பில் வெளியாகி கடந்தாண்டு வெற்றி பெற்ற படம் பாகி. தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. டைகர் ஷெரப்பே ஹீரோவாக நடிக்க, அகமது கான் இயக்குகிறார். ஹீரோயினாக திஷா பதானி நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இப்போது அவர் நடிப்பது உறுதியாகியிருக்கிறது. இதை தயாரிப்பாளர் சாஜித் உறுதி செய்திருக்கிறார்.
இதுப்பற்றி சாஜித் கூறியிருப்பதாவது... "டைகர் ஷெரப் - திஷா பதானிக்கான டெஸ்ட் ஷூட் நடத்தினோம், அவ்வளவு அருமையாக இருந்தது. இருவருக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக இருந்தது. ஆகையால் திஷாவையே நடிக்க வைக்கிறோம். நாங்கள் திஷாவை தேர்வு செய்தது பக்காவாக இருப்பது மகிழ்ச்சி. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாகும்" என்று கூறியுள்ளார்.