அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
ஈரானிய படங்கள் போன்றே மெக்சிகோ நாட்டின் திரைப்படங்களுக்கும் உலக அளவில் தனி மவுசு உண்டு. மெக்சிகோவில் இப்போது திரைப்பட பொன்விழா ஆண்டு. இதையொட்டி சென்னையில் உள்ள இண்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பும், புதுடில்லியில் உள்ள மெக்சிகோ தூதரகமும் இணைந்து மெக்சிகோ திரைப்படத்தின் பொன் விழாவை சென்னையில் கொண்டாடுகிறார்கள்.
வருகிற 14-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் பழம்பெரும் மெக்சிகோ திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. 1940 முதல் 1960 வரை வெளிவந்த திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடக்கும் இந்த விழாவில் மெக்சிகோ தூதரக அதிகாரிகளும், இண்டோ சினிமா அப்ரிசேஷன் நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.