Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மரகத நாணயம் மீண்டும் தள்ளி வைக்கப்படுமா?

08 ஜூன், 2017 - 13:21 IST
எழுத்தின் அளவு:
Did-Maragadha-nanayam-release-will-postpond-again

உறுமீன் படத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள படம் மரகதநாணயம். ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கியுள்ளார்.

சந்ஷோஷ் நாராயணனிடம் உதவியாளராக பணிபுரிந்த திபு நினான் தாமஸ் இசை அமைத்துள்ளார். பல மாதங்களுக்கு முன்பே ஃபர்ஸ்ட்காப்பி ரெடியாகி விட்டநிலையில் மரகத நாணயம் படம் பிசினஸ் ஆகவில்லை. எனவே தானே ரிலீஸ் செய்ய முடிவு செய்தார் தயாரிப்பாளர். ஆனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.


கடைசியாக இந்த படத்தை இம்மாதம் 9-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். சத்ரியன், ரங்கூன் படங்கள் வெளியானதால் மரகத நாணயம் படத்துக்கு போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை. எனவே, படத்தின் ரிலீஸ் தேதியை கடைசி நேரத்தில் மாற்றிவிட்டனர்.


இந்த வார ரிலீசிலிருந்து பின் வாங்கிய மரகதநாணயம் அடுத்தவார வெளியீடாக ஜூன் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. மோகன்லாலின் புலிமுருகன், கலையரசன் தன்ஷிகா இணைந்து நடித்துள்ள உரு, புதுமுகங்கள் நடித்துள்ள கில்லி பம்பரம் கோலி ஆகிய படங்களும் ஜூன் 16- ஆம் தேதி வெளியாக உள்ளன. எனவே மீண்டும் மரகத நாணயம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாகவே தோன்றுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in