Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை - ஸ்ருதிஹாசன்

06 ஜூன், 2017 - 15:28 IST
எழுத்தின் அளவு:
I-will-never-to-reply-any-one-:-Shrutihassan-angry

400 கோடி ரூபாய் செலவில் தமிழில் பிரம்மாண்டமாகத் தயாராக உள்ள சரித்திரப் படமான 'சங்கமித்ரா' படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலகியதற்கான உண்மையான காரணம் என்னவென்பது இன்னும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்க வேண்டாம் என கேன்ஸ் விழாவிற்குச் செல்வதற்கு முன்பு ஸ்ருதிஹாசன் முடிவெடுத்திருக்கலாமே என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களைத் தெரிவித்தனர்.


ஸ்ருதிஹாசனுக்கும், சமூக வலைத்தளங்களில் செயல்படுபவர்களுக்கும் எப்போதுமே ஆகாது. 'பிரேமம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார் என்ற செய்தி வந்ததுமே அதைப் பலரும் விமர்சித்தனர். அதிலிருந்து இன்றுவரை சமூக வலைத்தளவாதிகள் ஸ்ருதிஹாசன் என்றாலே விமர்சிப்பதற்குத் தயாராகிவிட்டார்கள்.


ஸ்ருதிஹாசன் தற்போது அவர் நடித்து வெளிவர உள்ள 'பெஹசன் ஹோரி தேரி' ஹிந்திப் படத்தின் பிரமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் அளித்த பேட்டி ஒன்றில் சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி கருத்து சொல்பவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசயமில்லை என்று சொல்லியிருக்கிறார்.


மேலும், “என் முகம், என் உடம்பு, இதை வைத்து நான் என்ன செய்தாலும் அது மற்றவர்களுக்குத் தேவையில்லாதது. சமூக வலைத்தளங்களில் என்னைப் பற்றி எழுதுவதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அவர்கள் யாருக்கும் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு நடிகையாக இருப்பவர் உடல் அமைப்பில் அடிக்கடி மாற்றங்கள் வருவது இயற்கைதான். தொடர்ந்து ஒரே மாதிரியான உடலமைப்பை வைத்துக் கொள்ள முடியாது. சில சமயங்களில் கதாபாத்திரங்களுக்காக உடலை ஏற்றவும் குறைக்கவும் வேண்டியிருக்கும்,” என்று சொல்லியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in