பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடன இயக்குநர் ரெமோ டிசோசா இயக்கத்தில் டான்ஸை மையமாக வைத்து வெளிவந்த படங்கள் ஏபிசிடி மற்றும் ஏபிசிடி-2. முதல்பாகம் சூப்பர் ஹிட்டானது. இரண்டாம் பாகம் முதல்பாகம் அளவுக்கு ஹிட்டில்லை என்றாலும் ஓரளவுக்கு வெற்றி பெற்றது. இந்நிலையில் ரெமோ, ஏபிசிடி-3 படத்தை இயக்க இருப்பதாகவும், இதில் சல்மான்-ஜாக்குலின் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை சல்மான் மறுத்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் கூறியிருப்பதாவது... "ஏபிசிடி-3 படத்தில் நான் நடிக்கவில்லை. நான் ஒரு படத்தை தயாரிக்க உள்ளேன், அதுவுடம் நடனத்தை மையமாக வைத்து தான் உருவாக உள்ளது, ஆனால் வித்தியாசமான படமாக இருக்கும். நடனம் படங்கள் எல்லாமும் ஏபிசிடி படம் கிடையாது" என்று கூறியுள்ளார்.