வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி |
மிஷ்கின் இயக்கிய, அஞ்சாதே படத்தில், வில்லனாக நடித்தவர், பிரசன்னா. தற்போது, துப்பறிவாளன் மற்றும் திருட்டுப் பயலே - 2 உள்ளிட்ட சில படங்களில், கேரக்டர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர், தெலுங்கில், ராம் சரண் தேஜா நடிக்கும், ஜவான் என்ற படத்தில், மீண்டும் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில், ஸ்டைலிஷ் வில்லனாக நடிக்கயிருப்பவர், தன், பாடி லாங்குவேஜை அதிரடியாக மாற்றும் பணியில், தற்போது ஈடுபட்டுள்ளார்.
— சி.பொ.,