Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிரியதர்சன் இயக்கத்தில் உதயநிதி

05 ஜூன், 2017 - 17:20 IST
எழுத்தின் அளவு:
Udayanidhi-in-Priyadarshans-next-film

எழில் இயக்கத்தில் நடித்த 'சரவணன் இருக்க பயமேன்' படம் தன்னை பி அண்ட் சி மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்ற எண்ணத்தில் இறங்கி நடித்தார் உதயநிதி. ஆனால் அந்தப் படம் அவருக்கு கமர்ஷியலாக கைகொடுக்கவில்லை. உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் படம் 'இப்படை வெல்லும்'. சிகரம் தொடு படத்தை இயக்கிய கௌரவ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துடன் தளபதி இயக்கத்தில் 'பொதுவாக என் மனசு தங்கம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார் உதயநிதி.


இந்தப் படத்தை அடுத்து பிரபல இயக்குனர் ப்ரியதர்சன் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். தமிழில் 'கோபுர வாசலிலே', 'லேசா லேசா', 'காஞ்சிவரம்' ஆகிய படங்களை இயக்கிய ப்ரியதர்சன் தேசிய விருது உட்பட பல விருதுகளை பெற்றவர். அசோக் செல்வன், பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து 'சில சமயங்களில்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் பிசினஸ் ஆகாமல் வருடக்கணக்கில் முடங்கிக் கிடக்கிறது.


இந்நிலையில்தான், ப்ரியதர்சன் இயக்கத்தில் நடிக்கிறார் உதயநிதி. இந்த படத்தை 'மூன்ஷாட் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார். இயக்குநர் ப்ரியதர்சனும், உதயநிதியும் முதன் முதலாக இணையும் இந்த படம் குறித்த கூடுதல் தகவல் விரைவில் வெளியாகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in