இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
3டி அனிமேஷன் படங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் படம் கார்ஸ். இதன் முதல் 2 பாகங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்போது இதன் 3ம் பாகம் வெளிவர இருக்கிறது. இது 3டி கம்ப்பயூட்டர் அனிமேட்டட் காமெடி படம். பிக்சட் அனிமேஷன் ஸ்டூடியோவில் தயாராகி உள்ளது.
இதில் ஹீரோ, ஹீரோயின், வில்லன் எல்லாமே கார்கள்தான், கார் ரேஸ் கதை களம். கார்கள் பேசும், காதலிக்கும், சண்டைபோடும். வால்ட்டிஸ்னி தயாரித்துள இந்தப் படத்தை முதல் இரண்டு பாகத்தை இயக்கிய பிரைன் பீ இயக்கி உள்ளார். ஹாலிவுட் நட்சத்திரங்கள் ஓவன் வில்சன், கரிஸ்டலா உள்பட பலர் கார்களுக்கு குரல் கொடுத்துள்ளனர். ரண்டி ரீவ்மேன் இசை அமைத்துள்ளார், ஜெர்மி லக்ஸி, நியூட்டன் தாமஸ் சிகல் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் வருகிற 16ந் தேதி வெளிவருகிறது. இதனை தமிழில் டப் செய்து வெளியிடுகிறார்கள். படத்திற்கு தட்றோம் தூக்றோம் தெரிக்கவிடுறோம் என்று தமிழில் ஜாலியான டைட்டில் வைத்திருக்கிறார்கள். 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.