தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விதார்த் நடிப்பில், டைரக்டர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கும் படம் குரங்கு பொம்மை. இப்படத்திற்கு அஜனேஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார். விரைவில் வெளியிடப்பட உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (ஜூன் 04) நடந்தது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவதை திரைத்துறையை சேர்ந்த சிலரே தடுக்கிறார்கள். கேபிள் டிவிக்களில் புதிய படங்கள் ஒளிபரப்புபது பற்றி தயாரிப்பாளர் சங்கத்திற்கு தகவல் தந்தால் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.