டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஷாரூக்கான், ஆனந்த் எல்.ராய் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதில், அவர் குள்ள மனிதராக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஹீரோயின் மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது. இப்போது அதுவும் உறுதியாகியிருக்கிறது. ஹீரோயின்களாக அனுஷ்கா சர்மாவும், கத்ரீனா கைப்பும் நடிக்கிறார்கள்.
இதுகுறித்து ஆனந்த் எல்.ராய் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது... "என்னுடைய அடுத்தபடமான ஷாரூக் படத்தில் அனுஷ்கா சர்மா, கத்ரீனா கைப் இருவரும் நடிக்கிறார்கள். அனுஷ்கா உடனான முதல் சந்திப்பு முதல் இந்த கேரக்டர் உடன் அவர் ஒன்றிப்போய் உள்ளார்" என்று கூறியுள்ளார்.