டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
திருதிரு துறுதுறு படத்தில் அறிமுமான ஜனனி அய்யர், அவன் இவன், பாகன், தெகிடி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் விதி மதி உல்டா என்ற படத்தில் ரமீஸ் ராஜாவுடன் நடித்து வருகிறார். ரமீஸ் ராஜா டார்லிங் 2 படத்தின் மூலம் அறிமுகமானவர். படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் விஜய் பாலாஜி இயக்குகிறார்.
டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், சித்ரா லட்சுமணன், ஞானசம்பந்தம் உள்பட பலர் நடிக்கிறார்கள். கொடூரமான தாதா டேனியல் பாலாஜியிடம் மாட்டிக் கொள்ளும் தன் குடும்பத்தை ஹீரோ ரமீஸ் ராஜா எப்படி காப்பாற்றகிறார் என்பதுதான் கதை. படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்த மாதம் பாடல்களையும், ஆகஸ்டில் படத்தையும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.