தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் காலா. மே 28-ந்தேதி முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தமிழர்கள் அதிகமாக வாழும் தாராவி பகுதியில் நடைபெற்று வருகிறது. மேலும், படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே படத்தின் டைட்டீல், பர்ஸ்ட் லுக்கை வெளியிட, ரஜினி ரசிகர்கள் அதை இணையதளங்களில் டிரன்டாக்கினர்.
இந்நிலையில், தற்போது காலா படத்தின் டைட்டீல் பாடல் என்ற பெயரில் ஒரு பாடல் இணையதளத்தில் வைரலாகியுள்ளது. அதில், "நான் கால வைக்கிறதும், வைக்காததும், உன் தலையை எடுக்குறதும், எடுக்காததும் உன் கையில தான் இருக்கு..." என ரஜினி சரிப்பதோடு ஆரம்பிக்கிறது அந்த தீம். இது இணையதளங்களில் டிரெண்ட்டானது. ஆனால் விசாரித்ததில் இது காலாவின் உண்மையான பாடல் கிடையாதாம். தனியார் எப்எம்., ஒன்று அவர்களாக உருவாக்கியது என்கிறார்கள்.