பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தை மையமாக வைத்து "டாய்லட் ஏக் பிரேம் கதா" என்ற படம் உருவாகி வருகிறது. அக்ஷ்ய் குமார், பூமி பதேன்கர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். ஸ்ரீ நாராயண் சிங் இயக்க, அக்ஷ்ய் குமார் மற்றும் நீரஜ் பாண்டே இருவரும் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், டிரைலருக்கான ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி, "டாய்லட் ஏக் பிரேம் கதா" பட டிரைலர் வருகிற ஜூன் 11-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படம் ஆகஸ்ட் 11-ம் தேதி, ஷாரூக்கானின் படத்துடன் ரிலீஸாக உள்ளது.