Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வேகத்தை கூட்டுகிறார் டைரக்டர் ஹரி

31 மே, 2017 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Director-Hari-to-speed-up

சிங்கம்-3 படத்தை தொடர்ந்து டைரக்டர் ஹரி தற்போது விக்ரமை கொண்டு இயக்கும் சாமி-2 படத்திற்கான ப்ரீ புரொடக்சன்ஸ் வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது ஸ்கெட்ச் படத்தில் நடித்து வரும் விக்ரம், அதையடுத்து கெளதம்மேனனின் துருவநட்சத்திரம் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ஹரி இயக்கும் சாமி-2வில் நடிக்கப்போகிறார். மேலும், இதற்கு முன்பு சூர்யாவை வேல் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க வைத்த ஹரி, சாமி-2விலும் விக்ரமை இரண்டு வேடங்களில் நடிக்க வைக்கிறார். அதன்காரணமாக, இந்த படத்திற்காக தனது பாடிலாங்குவேஜை மாற்றி ரிஸ்க் எடுத்து நடிக்கிறாராம் விக்ரம்.


அதோடு, சாமி படத்திற்கு பிறகு வருடத்திற்கு இரண்டு படங்கள் கொடுத்து வந்த ஹரி, சிங்கம்-3 படத்திற்காக மட்டுமே 3 வருடங்கள் சூர்யாவுக்காக காத்திருந்தார். ஆனால் இனிமேல் அப்படி அவர் இடைவெளி கொடுக்கப்போவதில்லையாம். வருடத்திற்கு இரண்டு படம் கொடுக்கும் முடிவில் இருக்கிறாராம். அந்தவகையில், ஜூலை மாதம் இறுதியில் சாமி-2 படப்பிடிப்பை தொடங்குபவர் 2018 தொடக்கத்தில் அந்த படத்தை வெளியிடுகிறார். அதைத்தொடர்ந்து உடனடியாக சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்து அந்த படத்தை 2018 இறுதியில் வெளியிடுகிறாராம்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in