நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
இயக்குநர் ஜேபி தத்தா - அபிஷேக் பச்சன் கூட்டணியில் ஏற்கனவே ரெப்யூஜ், எல்ஓசி: கார்கில் மற்றும் உம்ராவ் ஜான் போன்ற படங்கள் வெளியாகியுள்ளன. இப்போது இந்த கூட்டணி நான்காவது முறையாக இணைய உள்ளனர். படத்திற்கு பல்தன் என்று பெயர் வைத்துள்ளனர். இது 1962-ம் ஆண்டில் நடந்த சினோ-இந்தியன் போரை மையமாக வைத்து உருவாக உள்ளது. இதில் அபிஷேக் பச்சன் உடன் சூரஜ் பஞ்சோலியும் முக்கியமான ரோலில் நடிக்க உள்ளார். கூடவே புல்கிட் சாம்ராட்டும் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது.