Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினேகா விரும்பும் கஃபே சாக்கலேட்...!

19 டிச, 2011 - 12:57 IST
எழுத்தின் அளவு:

இந்தியா முழுவதும் 37 நகரங்களில், 87 கிளைகளுடன் செயல்பட்டு வரும் கஃபே சாக்கலேட், தனது 88வது கிளையை சென்னை, தி.நகரில், பனகல் பார்க் அருகே சமீபத்தில் துவங்கியது. இதனை புன்னகை இளவரசி நடிகை சினேகா திறந்து வைத்தார். கஃபே சாக்கலேட்டில் கிடைக்கும் டெஸர்ட்டுகள், ஐஸ்கிரீம், ஷேக்ஸ் போன்றவை நாவில் ஊறச் செய்யும் சுவையுடன் கிடைக்கிறது. அதிலும் குறிப்பாக இயற்கையான முறையில், தயாரிக்கப்படும் ஸ்கூப் ஆஃப் நேச்சர் ஐஸ் கிரீம்கள் இங்கு மிகவும் பிரபலமானவை. கடையை திறந்து வைத்த சினேகா அங்குள்ள சாக்கலேட் மற்றும் ஐஸ்கிரீம் போன்றவற்றை ருசித்து சாப்பிட்டார். மேலும் இங்கு கிடைக்கும் சாக்கலேட்டின் சுவை வேறு எங்கும் இல்லை என்று பாராட்டினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

ப்ரியமுடன் selvakumar - dubai deira,இந்தியா
20 டிச, 2011 - 09:12 Report Abuse
 ப்ரியமுடன் selvakumar சிநேக உனக்கு காபி ஸ்வீட் பிடிக்கும் எனக்கு உன்னை பிடிக்கும் சிநேக வா துபாய் சந்திப்போம் நினைவுகள் இருப்பின் பிரிவு நிரந்தரமில்லை சிநேக சந்திபோம
Rate this:
சும்மா - sweden,சுவீடன்
19 டிச, 2011 - 20:01 Report Abuse
 சும்மா குச்சி ஐஸ் புடிக்குமா?
Rate this:
ஓ சி ஒய்யாரி - ocila sappukotti sappiduvor kurukku theru,இந்தியா
19 டிச, 2011 - 14:47 Report Abuse
 ஓ சி ஒய்யாரி ஓ சி ல கிடைச்சா ஏன் இனிக்காது....அம்மணி குடுத்துவச்சவர் நாக்குல சப்புகொட்ட சாப்பிடுராறு...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in