Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

ஹிட் ஆகாத படங்களுக்கு சக்சஸ் மீட்டா ?

27 மே, 2017 - 15:46 IST
எழுத்தின் அளவு:
cinegossips

1500 கோடியைத் தாண்டி வசூலித்துக் கொண்டிருக்கும் 'பாகுபலி 2' படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட வினியோகஸ்தருக்கே இதுவரை சில கோடிகள்தான் கையில் கிடைத்துள்ளதாம். படத்தின் வசூல் ரூ.2000 கோடியை நோக்கி போய் கொண்டிருக்கும் வகையில் அவர்களே சக்சஸ் மீட் கூட வைக்கவில்லை. ஆனால் 'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு வந்த இரண்டு படங்களுக்கு இந்த வாரத்தில் நடைபெற்ற 'சக்சஸ் மீட்'டால் ஆடிப் போனவர்கள் நிறைய பேர்.


எவ்வளவு வேண்டுமானாலும் அடியுங்கள் நாங்கள் தாங்குவோம் என்ற ரீதியில்தான் அந்தப் படங்களை விமர்சகர்கள் கழுவிக் கழுவி ஊற்றினார்கள். இரண்டு படங்களுமே தரத்தின் அடிப்படையில் பார்த்தால் மிகவும் மோசமான படங்கள். சுமார் 5 கோடிக்கும் மேல் செலவு செய்து தயாரிக்கப்பட்ட அந்தப் படங்கள் 50 லட்சம் கூட வசூலித்திருக்காது என்று சொல்கிறார்கள். ஆனால், எதற்காக அவர்கள் 'சக்சஸ் மீட்' என்று நடத்தினார்கள் எனத் தெரியவில்லை என திரையுலக வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.


கொஞ்ச நாட்களாக காணாமல் போயிருந்த இந்த சக்சஸ் மீட் கலாச்சாரம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.


Advertisement
சம்பளம் குறைப்பு: நடிகை அதிர்ச்சிசம்பளம் குறைப்பு: நடிகை அதிர்ச்சி ராயை மறந்த சாந்தம் ராயை மறந்த சாந்தம்


வாசகர் கருத்து (7)

Neelaa - Atlanta,யூ.எஸ்.ஏ
03 ஜூன், 2017 - 02:10 Report Abuse
Neelaa வெற்றிகரமான 3 -வைத்து நாள் என்று கொண்டாட தாத்தா இருக்காரே
Rate this:
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
02 ஜூன், 2017 - 13:38 Report Abuse
பஞ்ச்மணி எனக்கு ஒரு டவுட்டு இம்புட்டு நஷ்டத்தையும் தாங்கிட்டு மறுபடியும் படம் எடுக்கறாங்களே ஏது இவ்வளவு துட்டு இவங்களுக்கு
Rate this:
srijegan - nagercoil,இந்தியா
02 ஜூன், 2017 - 09:22 Report Abuse
srijegan உதயநிதி, ஜீவா movie
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
29 மே, 2017 - 15:16 Report Abuse
Vaal Payyan உண்மையாக வெற்றி பெற்றவன் கொக்கரிக்க மாட்டான் இந்த வெது ஸல் பேட்டாக்கள் தான் சவுண்ட் கொடுக்கும் மாபெரும் வெற்றி .. வரலாறு காணா வெற்றி ... பார் போற்றும் வெற்றி .... விட்டு தள்ளுங்கள் இவங்க எல்லாம் நானும் சினிமாவுல இருக்கேன் நானும் சினிமாவுல இருக்கேன் னு சொல்லுகிற ரகம்
Rate this:
ram -  ( Posted via: Dinamalar Android App )
28 மே, 2017 - 10:22 Report Abuse
ram அட பரதேசிகளா சில கோடி அவ்வளவு கேவலமான வருமானமா
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in